Skip to product information
1 of 4

freequranindia

Free Tamil, English Quran (For Non-Muslims Only)

Free Tamil, English Quran (For Non-Muslims Only)

Regular price Rs. 0.00 INR
Regular price Sale price Rs. 0.00 INR
Sale Sold out
Choose Language
Quantity

குர்ஆன் என்பது அகில உலகங்களின் இறைவனான அல்லாஹ்வினால் இறுதி இறைத்தூதராக வந்த நபி முகம்மது (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறுதி மறைநூல் ஆகும். 1400 ஆண்டுகளாக மாற்றமின்றி பாதுகாக்கப்பட்டுள்ள, மனிதர்களுக்கான முழுமையான வாழ்வியல் வழிகாட்டி நூல் இது.

மனிதர்களில் யாரும் இந்நூலின் ஆசிரியர் அல்ல. இந்நூலின் ஆசிரியர் அகில உலகங்களையும் படைத்த இறைவனான அல்லாஹ் ஆகும்.

இதில் உள்ளவை:
• தெளிவான தமிழ் மொழிபெயர்ப்பு
• எளிதாக புரியும் நடை
• முழு 114 அத்தியாயங்கள்

📦 இந்தியாவின் எந்த முகவரிக்கும் கட்டணமின்றி அனுப்பப்படும்.
📱 முஸ்லிமல்லாத ஒருவருக்கு ஒரு பிரதி மட்டுமே விலையில்லாமல் வழங்கப்படும்.
📱 ஒரு மொபைல் எண்ணுக்கு ஒரு பிரதி மட்டுமே.
🏠 ஒரு முகவரிக்கு ஒரு பிரதி மட்டுமே.

இது லாப நோக்கமற்ற முயற்சி. எந்தக் கட்டணமும் இல்லை.

தயவுசெய்து குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்பதால் உரிய மரியாதையுடன் கையாளுங்கள்.

Free Quran (For Non-Muslims Only)

• Available in Tamil and English
• Delivered anywhere in India
• Completely free (No hidden charges)
• One copy per address

View full details